ரம்ஜானை முன்னிட்டு சில பகுதிகளில் இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

0 6093
சில மாநிலங்களில் இன்றும் நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சில மாநிலங்களில் இன்றும் நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மும்பை, நாக்பூர், கொச்சி, திருவனந்தபுரம், ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் ரம்ஜானை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது.

மேலும் சென்னை. அகமதாபாத், பெங்களூர், ஹைதராபாத் , டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதால் நாளை வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments