உயிர்காக்கும் சகோதரிகளுக்கு நன்றி செலுத்த மலர்களைத் தூவி வாழ்த்திய கோவிட் நோயாளிகள்

0 3735

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாதில் செவிலியர் தினத்தை முன்னிட்டு கோவிட் சிகிச்சை பெறும் நோயாளிகள் செவிலியர்கள் பணிக்கு வந்த போது மலர்களைத் தூவி வரவேற்றனர்.

இரவு பகல் பாராமலும் உயிரைப் பணயம் வைத்தும் ஈடு இணையில்லாத செவிலியர்களை கௌரவிக்கும் விதமாக கொரோனா நோயாளிகள் தங்கள் நன்றியை வெளிப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments