10 நாட்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறையும்-ராதாகிருஷ்ணன்

0 6349
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சேகர்பாபுவுடன் இணைந்து ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து, 10 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறையும் எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments