B.1.617 இந்திய வைரஸ் என WHO கூறவில்லை-மத்திய அரசு

0 2486

B.1.617 மரபணு மாற்ற கொரோனா வைரஸ் இந்திய மரபியல் மாற்ற வைரஸ் என்று ஊடகங்களில் வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.

இந்த வைரஸ் இந்திய வைரசாகும் என உலக சுகாதார நிறுவனம் எங்கும் கூறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் உலகம் முழுதும் பரவக்கூடியது என்றும் மிகவும் கவலைக்குரியது என்றும் வெளியான செய்திகளும் மத்திய அரசால் மறுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடக செய்திகளுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments