அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

0 7142
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்தே திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு முடிவடந்ததை அடுத்து ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த ரஜினிகாந்த், பின்னர் காரில் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பானது கொல்க்கத்தாவில் நடைபெற உள்ளதாக படகுழு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments