சிபிஐ முன்னாள் இயக்குனர் ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழப்

0 626
ராஜீவ் காந்தி கொலை வழக்கு அதிகாரியான சிபிஐ முன்னாள் இயக்குனர் ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு அதிகாரியான சிபிஐ முன்னாள் இயக்குனர் ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

சென்னை கே.கே.நகரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த ரகோத்தமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிபிஐயில் சுமார் 36 வருடங்கள் வரை பணியாற்றியவர் ரஹோத்தமன் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments