உலக செவிலியர்கள் தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

0 2172
உலக செவிலியர்கள் தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக செவிலியர்கள் தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கொரோனா பேரிடர் காலமும் போர்க்களத்திற்கு இணையானதுதான் என்றும், இதில் முன்கள வீரர்களாகக் கடமையாற்றும் இருபால் செவிலியர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் பேரிடர் காலப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன், தன்னுயிர் கருதாது மண்ணுயிர் காக்கும் செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் என கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments