பிரபல துணை நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

0 6761
பிரபல துணை நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கில்லி பட புகழ் துணை நடிகர் மாறன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருக்கு வயது 48. விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான மாறன், டிஷ்யூம், தலைநகரம், குருவி, வேட்டைக்காரன், கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாறன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments