பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்..! ஆக்சிஜன் விநியோகம், தடுப்பூசி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு

0 2561
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்..! ஆக்சிஜன் விநியோகம், தடுப்பூசி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆக்சிஜன் விநியோகம், தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments