கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

0 2062
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநிலங்களில் பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது 13 மாநிலங்கள் முழுவீச்சில் கோவிட் நோயக்கு எதிராகப் போராடி வருகின்றன. கடந்த மூன்று வார நிலவரங்களை ஆராயும் போது கர்நாடகா மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தினசரி பாதிப்புகள் 50 ஆயிரத்தை தாண்டி விட்டன.

தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 83 சதவீதமாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுமார் 16 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments