உலகில் சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவிலிருந்து ஒரு கல்வி நிறுவனம் கூட இடம்பெறவில்லை.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவலை

0 4189
உலகில் சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவிலிருந்து ஒரு கல்வி நிறுவனம் கூட இடம்பெறவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

உலகில் சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவிலிருந்து ஒரு கல்வி நிறுவனம் கூட இடம்பெறவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

சேலம் அன்னபூர்ணா பொறியியல் கல்லூரியில் குறைந்தபட்ச மாணவர்கள் சேர்க்கை மற்றும் தேர்ச்சி விகிதம் இல்லாததால் தன்னாட்சி அந்தஸ்து வழங்க அண்ணா பல்கலைக்கழகம் மறுத்த நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி கல்லூரி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தன்னாட்சி அந்தஸ்து கோரும் விண்ணப்பத்தை யுஜிசி சுதந்திரமாக பரிசீலித்து இரண்டு மாதத்தில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments