ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி இறப்பு அபாயத்தை 80 சதவீதம் குறைக்கும்.. ஆய்வில் தகவல்

0 10917
ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி இறப்பு அபாயத்தை 80% குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி இறப்பு அபாயத்தை 80% குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசி குறித்து இங்கிலாந்து பொது சுகாதார மையம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் தொற்று ஏற்பட்டு 28 நாட்களுக்குள் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களை திரட்டிய ஆய்வாளர்கள், தடுப்பூசியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். முடிவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோசானது இறப்புக்கான வாய்ப்பை 80 சதவீதம் குறைப்பது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments