கொரோனா சிகிச்சைக்கு மாட்டுச் சாணத்தை பயன்படுத்தக் கூடாது.. மருத்துவர்கள் எச்சரிக்கை

0 5851
கொரோனா சிகிச்சைக்கு மாட்டுச் சாணத்தை பயன்படுத்தக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்கு மாட்டுச் சாணத்தை பயன்படுத்தக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், கொரோனாவிற்கு எதிர்ப்பு மருந்தாக, மாட்டு சாணம் மற்றும் கோமியத்தை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மாட்டுச் சாணத்தை கொண்டு கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பது வேறு பல நோய்களுக்கு வழிவகுக்கும் எனவும்,  மாட்டு சாணம் கொரோனாவுக்கு எதிரான செயல்திறனை கொண்டிருக்கிறது என்பதற்கான அறிவியல் ஆதாரமும் எதும் இல்லை எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments