இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கே முன்னுரிமை - மத்திய அரசு

0 3432
இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.

இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில், தடுப்பூசி போடும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளில் 70 சதவீதத்தை இரண்டாம் டோஸ் போடுபவர்களுக்கும், 30 சதவீதத்தை முதல் டோஸ் போடுபவர்களுக்கும் ஒதுக்க வேண்டுமென ராஜேஷ் பூஷன் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments