தெலங்கானாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 10 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பு

0 1415
தெலங்கானாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 10 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தெலங்கானாவில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 10 மணி முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.

காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments