சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் வருகை இல்லாததால் 126 விமானங்கள் ரத்து

0 689
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் வருகை இல்லாததால் 126 விமானங்கள் ரத்து

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் வருகை இல்லாததால் ஒரே நாளில் 126 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு காரணமாக பயணிகள் வருகை குறைந்த காரணத்தினால் சென்னையிலிருந்து வெளி மாவட்டங்கள்,மாநிலங்களுக்கு செல்லும் விமானங்கள் 62ம்,சென்னைக்கு வரும் விமானங்களும் 64ம் ரத்தாகியுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று 2 வந்தே பாரத் விமானங்கள்,6 சிறப்பு விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் மட்டுமே வந்தன.

அதிலும் அமெரிக்காவின் சிக்காகோ நகரிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஏர்இந்தியா விமானத்தில் 8 பயணிகள் மட்டுமே இருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments