தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட நாம் அனைவரும் இணைந்து நிற்போம் -சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, முதலமைச்சர் வேண்டுகோள்

0 2490


தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட நாம் அனைவரும் இணைந்து நிற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொரோனா பேரிடரிலிருந்து மக்களை காப்பதற்கு செயலாற்றுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி என்பதைக் கடந்து மக்களின் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிதாக பொறுப்பேற்ற தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்க வேண்டுகோள்

சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிக்கு சென்று மக்களுக்கு உதவ வேண்டுகோள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments