கொரோனா குறித்த சிறு அலட்சியமும் விபரீதத்தை உண்டாக்கும் - சென்னை ரோட்டரி கிளப் சார்பில் திரைபிரபலங்கள் மூலம் வலியுறுத்தல்

0 1130
கொரோனா குறித்த சிறு அலட்சியமும் விபரீதத்தை உண்டாக்கும் - சென்னை ரோட்டரி கிளப் சார்பில் திரைபிரபலங்கள் மூலம் வலியுறுத்தல்

கொரோனா குறித்த சிறு அலட்சியமும் பெரிய விபரீதத்தை உருவாக்கும் எனவும், 18வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என திரைபிரபலங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை ரோட்டரி கிளப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த விழிப்புணர்வு வீடியோவில், நடிகைகள் சுஹாசினி, ராதிகா, நடிகர்கள் மாதவன், துல்கர் சல்மான், விக்ரம் பிரபு, நாசர், அரவிந்த்சாமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments