இந்தியாவில் ஒரே நாளில் 3.29லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

0 2414
இந்தியாவில் ஒரே நாளில் 3.29லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

ந்தியாவில் தொடர்ந்து 2வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3லட்சத்து29ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி,பெருந்தொற்று தாக்குதலால் ஒரே நாளில் நாட்டில் 3ஆயிரத்து876 பேர் உயிரிழந்துள்ளனர்.

3லட்சத்து56ஆயிரத்து82 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணம் பெற்ற நிலையில், 37லட்சத்து15ஆயிரத்து221 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இதுவரை நாடு முழுவதும் 17 கோடியே 27லட்சத்து10ஆயிரத்து 6 பேருக்கு தடுப்பூசி போடபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments