சென்னை கலைவாணர் அரங்கில் கூடியது தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை

0 2014
சென்னை கலைவாணர் அரங்கில் கூடியது தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை

தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை சென்னை கலைவாணர் அரங்கில் கூடியது

புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு உறுதி மொழி எடுத்துக் கொள்கின்றனர்

தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைக்கிறார்

முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏ பதவி ஏற்பு உறுதி மொழி ஏற்றார்

முதலமைச்சரை தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்பு உறுதி மொழி

சட்டப்பேரவைக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments