ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு

0 1455
ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு

ப்கானிஸ்தானில் பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து, தனது ராணுவத்தை அமெரிக்கா முழுமையாக வெளியேற்றியதால், அங்கு தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துவருகிறது.

கடந்த 2 தினங்களுக்கு முன் பள்ளி அருகே கார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஜாபுல் மாகாணத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், 11 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும் குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பேர் படுகாயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments