4 மாநில சட்டப்பேரவை தேர்தலில், தமிழகம் தவிர இதர மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது ஏன் ?

0 7435
4 மாநில சட்டப்பேரவை தேர்தலில், தமிழகம் தவிர இதர மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது ஏன் ?

டந்து முடிந்த 4 மாநில சட்டப்பேரவை தேர்தலில், தமிழகம் தவிர இதர மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது ஏன் என ஆராய, குழு ஒன்றை அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.

காணொலியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அவர் இதைத் தெரிவித்தார்.

கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு பொறுப்பான கட்சியின் பொதுச் செயலாளர்கள் குழுவாக செயல்பட்டு அறிக்கை அளிக்க வேண்டும் என சோனியா உத்தரவிட்டார்.

அடுத்த மாத இறுதிக்குள் காங்கிரசுக்கு நிரந்தர தலைவரை நியமிப்பது பற்றி காரிய கமிட்டி உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறும் சோனியா காந்தி கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments