தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி

0 1650
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி

மிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா தொற்று உறுதியாகி, தனிமைபடுத்தி கொண்டுள்ளதாகவும், நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments