முழு ஊரடங்கு எதிரொலி - சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள் : சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

0 646
முழு ஊரடங்கு எதிரொலி - சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள் : சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

முழு ஊரடங்கு காரணமாக, சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் மட்டும் 2லட்சம் பேர் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம் முழுவதுமே பேருந்துகள் முழு அளவில் 24 மணி நேரமும் இயக்கப்பட்டன.

சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வோருக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்ட 4,575 பேருந்துகளில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2லட்சத்து5ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments