டெல்லி தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களில் 80 பேருக்கு கொரோனா

0 1635
டெல்லி தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களில் 80 பேருக்கு கொரோனா

டெல்லியில் உள்ள சரோஜ் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களில் 80 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனையில் சுமார் 30 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த சீனியர் சர்ஜன் ஒருவர் நோய் தொற்று பாதித்து உயிரிழந்தார்.

எனினும் அந்த மருத்துவமனையில் தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்லியில் மட்டும் 300 க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

சரோஜ் மருத்துவமனையில் இந்த அளவுக்கு கொரோனா பரவி உள்ளதால், டெல்லியில் உள்ள பல தனியார் மருத்துவமனைகள் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவை மூடிவிட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments