மத்தியப் பிரதேசத்தில் இறந்த மகளின் உடலை 35 கி.மீ. தூரம் தூக்கிச் கொடுமை

0 2103
மத்தியப் பிரதேசத்தில் இறந்த மகளின் உடலை 35 கி.மீ. தூரம் தூக்கிச் கொடுமை

த்தியப் பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் உடலை உடற்கூறாய்வு செய்வதற்கு அவரின் தந்தை 35 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்றார்.

சிங்ரவ்லி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரின் உடலை உடற்கூறாய்வு செய்து வரும்படி அப்பகுதி போலீசார் கூறியுள்ளனர்.

வாகனத்தை ஏற்பாடு செய்வதற்கு போதிய பணம் இல்லாததால் சிறுமியின் உடலை அவரது தந்தை சில உறவினர்களுடன் கட்டிலில் சுமந்து சென்றார்.

அவர்கள் கிட்டத்தட்ட 35 கிலோ மீட்டர் தூத்தில் உள்ள சிங்ரோலி மருத்துவமனைக்கு சுமார் 7 மணி நேரம் நடந்து சென்றுள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments