வைகை ஆற்றில் 5000 கன அடிக்கு மேல் நீர் வரத்து : மதுரை நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 19366
வைகை ஆற்றில் 5000 கன அடிக்கு மேல் நீர் வரத்து : மதுரை நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

துரை வைகை நதிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் வரத்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

சோத்துப்பாறை, மூல வைகை, மஞ்சளாறு, கும்பக்கரை, கொட்டக்குடி உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் வைகை அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக நகர பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments