காஷ்மீரில் கொரோனா பாதித்த மக்களுக்கு 20 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்த ராணுவத்தினர்..!

0 1771
காஷ்மீரில் கொரோனா பாதித்த மக்களுக்கு 20 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தனர் ராணுவத்தினர்..!

காஷ்மீரில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை ராணுவத்தினர் கட்டிக் கொடுத்துள்ளனர்.

அங்குள்ள பாரமுல்லா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரமுல்லா பகுதி மக்களுக்குத் தேவையான சிறப்பான மருத்துவத்தை வழங்கத் தயாராக இருப்பதாக ராணுவ மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments