ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கொளத்தூர் தொகுதி இஸ்லாமியர்களுக்கு புத்தாடை, பரிசுப்பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

0 2154
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கொளத்தூர் தொகுதி இஸ்லாமியர்களுக்கு புத்தாடை, பரிசுப்பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கொளத்தூர் தொகுதி இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக 20 இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட நிலையில், கொளத்தூர் தொகுதியில் மீதமுள்ள 2 ஆயிரத்து 200 பேருக்கும் தி.மு.க. நிர்வாகிகள், அவர்கள் இல்லங்களுக்கு சென்று புத்தாடையையும் பரிசுப் பொருட்களையும் வழங்க உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments