சென்னை சென்ட்ரல்-டெல்லி ஹசரத் நிஜாமுதீன் ராஜதானி உள்ளிட்ட பல ரயில்கள் இன்று முதல் ரத்து

0 13822
சென்னை சென்ட்ரல்-டெல்லி ஹசரத் நிஜாமுதீன் ராஜதானி உள்ளிட்ட பல ரயில்கள் இன்று முதல் ரத்து

சென்னை சென்ட்ரல்-டெல்லி ஹசரத் நிஜாமுதீன் ராஜதானி உள்ளிட்ட பல ரயில்கள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சதாப்தி எக்ஸ்பிரசுகள், துரந்தோ ரயில்கள், வந்தேபாரத், ஜனசதாப்தி சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை படுதீவிரமாக உள்ளதால்,ரயில்களின் பயணிப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இந்த ரயில்கள் காலியாக ஓடுவதால் அவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆம் தேதியில் இருந்து 16 ரயில்களை கிழக்கு ரயில்வேயும், தெற்கு மத்திய ரயில்வே 10 ரயில்களையும் ரத்து செய்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments