அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தி துவங்க ஊக்குவிப்பது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்

0 1062

க்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலால், மருத்துவப் பயன்பாட்டு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தொழிற்சாலைகள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து தொழிற்துறையினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழில்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments