கொரோனாவைக் குணப்படுத்தச் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகளையும் பயன்படுத்திக்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

0 1652

கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்தச் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகளையும் பயன்படுத்திக்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ மையத்தை அமைச்சர் சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

அதன் பின் பேசிய அவர், சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 70 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ மையம் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments