நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவையை கண்காணிக்க தேசிய பணிக்குழுவை நியமனம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

0 1511
நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவையை கண்காணிக்க தேசிய பணிக்குழுவை நியமனம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவையை கண்காணித்து விநியோகத்தை முறைப்படுத்த தேசிய பணிக்குழுவை நியமனம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த குழு மத்திய அரசுக்கு தனது பரிந்துரைகளை வழங்கும் வரையில் தற்போதுள்ள விநியோக முறையை மத்திய அரசு தொடரலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களின் ஆக்சிஜன் தேவைகள் குறித்து இந்த குழு உச்சநீதிமன்றத்திடமும் அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ககன்தீப் கங்க், மற்றும் இயக்குனர் ஜே.வி. பீட்டர் அடங்கிய 12 பேர் கொண்ட பணிக் குழுவை உச்சநீதிமன்றம் நியமனம் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments