கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய சி.எஸ்.கே. அணி நிர்வாகத்தினர்

0 3370
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய சி.எஸ்.கே. அணி நிர்வாகத்தினர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 450 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் செறிவூட்டிகள் சி.எஸ்.கே அணி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

முதற்கட்டமாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து வரும் வாரத்தில் கூடுதல் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்படும் என சி.எஸ்.கே. அணி நிர்வாக இயக்குநனர் சீனிவாசன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments