வெற்றிலை சாப்பிடுவதால் கொரோனா குணமாகாது - மத்திய அரசு திட்டவட்டம்

0 5944
வெற்றிலை சாப்பிடுவதால் கொரோனா குணமாகாது - மத்திய அரசு திட்டவட்டம்

வெற்றிலை உட்கொள்வது கொரோனா தொற்றை குணப்படுத்தாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடிக்கடி கை கழுவுதல், முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்றவற்றை பின்பற்றினாலே போதுமானது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

வெற்றிலை சாப்பிடுவதால் கொரோனா வைரஸைத் தடுக்கும் என்று செய்திதாள்களில் செய்தி வெளியாகி இருந்ததால் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments