தமிழக சட்டப்பேரவையின் முன்னவராக துரைமுருகன் நியமனம்

0 3392
தமிழக சட்டப்பேரவையின் முன்னவராக துரைமுருகன் நியமனம்

மிழக சட்டசபையின் அவை முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி துவங்க உள்ள நிலையில்,இந்த அறிவிப்பை சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார்‍.

இதேபோல் சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளர்‍. சட்டசபைக்கு தேர்வாகியுள்ள புதிய உறுப்பினர்களுக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments