ஒரு நாளைக்கு 4 இலட்சம் லிட்டர் நீர்ம ஆக்சிஜன் தயாரிக்கும் திறனுள்ள எந்திரத்தை இந்தியாவுக்கு வழங்கியது ஜெர்மனி..!

0 9750
ஒரு நாளைக்கு 4 இலட்சம் லிட்டர் நீர்ம ஆக்சிஜன் தயாரிக்கும் திறனுள்ள எந்திரத்தை இந்தியாவுக்கு வழங்கியது ஜெர்மனி..!

ரு நாளைக்கு 4 லட்சம் லிட்டர் நீர்ம ஆக்சிஜன் தயாரிக்கும் திறனுள்ள எந்திரத்தை இந்தியாவுக்கு ஜெர்மனி வழங்கியுள்ளது.

டெல்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் சர்தார் பட்டேல் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் இந்த எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

அதை இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் வால்டர் லிண்ட்னர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் பேசிய அவர், கொரோனா பேரிடர்க் காலத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கிய உதவிகள் ஏராளம் என்றும், அதற்குக் கைம்மாறாக ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரத்தை ஜெர்மனி அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments