ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை

0 3824
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை

ரடங்கை முன்னிட்டுச் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு மொத்தம் 4716 பேருந்துகள் இயக்கப்படுவதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் ஏறி ஆய்வு செய்த அவர், பயணிகளிடம் கருத்துக்களையும் குறைகளையும் கேட்டறிந்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முழு ஊரடங்கை முன்னிட்டுத் தமிழகம் முழுவதும் மொத்தம் ஒன்பதாயிரத்து 636 பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments