கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு; மக்கள் முழுமையாக ஊரடங்கை கடைபிடிக்க முதலமைச்சர் வேண்டுகோள்

0 3403
கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு; மக்கள் முழுமையாக ஊரடங்கை கடைபிடிக்க முதலமைச்சர் வேண்டுகோள்

கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள காணொலியில், கொரோனா பாதிப்பு அடுத்த இரண்டு வாரங்களில் இரு மடங்காக அதிகரித்துவிட்டால் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக மாறிவிடும் என்ற முதலமைச்சர், 14 நாட்களும் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments