முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 3370
முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு - முதலமைச்சர் உரை

திங்கட்கிழமை முதல் ஊரடங்கு அமலாக உள்ள நிலையில் முதலமைச்சர் உரை

முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து மக்களின் அரசாக செயல்பட உள்ளோம் - மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.4000 கொரோனா நிதி என்று வாக்குறுதி அளித்தேன் - மு.க.ஸ்டாலின்

முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படுவதற்கான உத்தரவை முதல் கையெழுத்தாக போட்டேன் - மு.க.ஸ்டாலின்

கொரோனாவே இல்லை என்கிற நிலையை உருவாக்க தமிழக அரசு செயல்பட்டு வருகிறது - மு.க.ஸ்டாலின்

கொரோனா பரவாமல் தடுப்பது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது என்பது தான் முக்கியம் - மு.க.ஸ்டாலின்

கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை மோசமாக உள்ளது - மு.க.ஸ்டாலின்

கடந்த முறையை காட்டிலும் இந்த முறை இளைஞர்கள், குழந்தைகள் அதிகம் பாதிப்பு - மு.க.ஸ்டாலின்

இளைஞர்களுக்கு இரண்டே நாளில் நுரையீரலை அதிகம் பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்துகிறது

தமிழகத்தில் தினந்தோறும் 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்

அடுத்த 2 வாரத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு 50ஆயிரத்தை தாண்டும் அபாயம்

கொரோனா பரவல் இரண்டு மடங்கானால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்

ஊரடங்கு இல்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்த இயலாது

திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது

மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன்கள் கடைகள் ஏ.சி. வசதியின்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி

வேளாண் இடுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பூக்கடைகள், நடைபாதை கடைகளும் நண்பகல் 12 மணி வரை இயங்கலாம்

ஊரடங்கின் போது நாட்டு மக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் கொரோனாவை ஒழிக்கலாம்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments