கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 600 பேர் உயிரிழப்பு

0 3394
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 600 பேர் உயிரிழப்பு

ர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 781 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 600ஐ நெருங்கியது.

நாளுக்கு நாள் கர்நாடக மாநிலத்தில் பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு புது உச்சமாக 592 பேர் உயிரிழந்தனர்.

இதன் மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 804 ஆக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments