2ம் டோஸ் தடுப்பூசி போடுகிறவர்களுக்கு முன்னுரிமை தருமாறு மத்திய அரசு உத்தரவு

0 3318
இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடுகிறவர்களுக்கு முக்கியத்துவம் தருமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடுகிறவர்களுக்கு முக்கியத்துவம் தருமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதிய கடிதத்தில் 70 சதவீத தடுப்பூசிகளை இரண்டாம் டோஸ்களுக்கும் 30 சதவீதத்தை முதல் டோசுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறையின் கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா இது வரை 16 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments