காங்கிரஸ் கட்சியின் படுதோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் - சோனியா காந்தி

0 7270
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கட்சியினருக்கு கண்டிப்பு காட்டியுள்ளார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கட்சியினருக்கு கண்டிப்பு காட்டியுள்ளார்.

காங்கிரஸ் நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் விரைவில் தேர்தல் தோல்வியை ஆய்வு செய்ய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கூட்டப்படும் என்று தெரிவித்தார்.  திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் திமுக வின் மகத்தான வெற்றிக்கும் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments