அமைச்சரவையில் அனுபவமிக்கவர்கள், புதியவர்கள் என வாய்ப்பு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி -துரைமுருகன்

0 2194
அமைச்சரவையில் அனுபவமிக்கவர்கள், புதியவர்கள் என வாய்ப்பு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி -துரைமுருகன்

புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சரவையில் அனுபவமிக்கவர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments