முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்திய ஓபிஎஸ்..!

0 5704

தவியேற்பு விழாவில் கலந்துகொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ பன்னீர் செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமர்ந்து தேநீர் அருந்தினார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திமுக தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா நடந்தது. இதனை தொடர்ந்து ஆளுநர் வழங்கிய தேநீர் விருந்தில் அவருடன் ஒரே மேஜையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோர் அமர்ந்து தேநீர் அருந்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments