ஜூன் 1ந் தேதி தொடங்குகிறது தென்மேற்குப் பருவமழை..!

0 2993
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ஆம் தேதி கேரளத்தில் தொடங்கும் என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சக செயலர் ராஜீவன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ஆம் தேதி கேரளத்தில் தொடங்கும் என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சக செயலர் ராஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வரும் 15-ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து 31-ஆம் தேதி எந்த அளவுக்குப் பருவ மழை அளவு இருக்கும் என்பது தெரிவிக்கப்படும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments