கொரோனா நோயில் இருந்து மீண்டவர்கள் டூத் பிரஷ்ஷை தூக்கியெறியுங்கள்.. இரண்டாவது முறை தொற்று பரவ வாய்ப்பு?

0 29051
கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் தங்கள் பல்துலக்கி மற்றும் நாக்கு சுத்தம் செய்யும் சாதனத்தை உடனடியாக தூக்கியெறிந்து புதிதாகப் பயன்படுத்த வேண்டும் என்று பல் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் தங்கள் பல்துலக்கி மற்றும் நாக்கு சுத்தம் செய்யும் சாதனத்தை உடனடியாக தூக்கியெறிந்து புதிதாகப் பயன்படுத்த வேண்டும் என்று பல் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

கோவிட் நோயில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் அந்த நோயின் பாதிப்புக்கு ஆளாவதால் அதற்கான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். டூத் பிரஷ், மவுத் கிளீனர் உள்ளிட்டவற்றை மாற்றுவதன் மூலம் அதில் ஒட்டியுள்ள கிருமிகள், பரவாமல் தடுக்கமுடியும் என்றும் இரண்டாவது முறை பாதிப்பு வருவதை தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments