பல்லடத்தில் சாலையில் திடீரென தீக்குளித்த பெண்ணால் பரபரப்பு

0 4678
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சாலையில் திடீரென தீக்குளித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சாலையில் திடீரென தீக்குளித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லடம் சாலையில் உள்ள பங்க்கில் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வாங்கிய பெண் திடீரென உடலில் ஊற்றி தீக்குளித்து உள்ளார். இதில் 80 சதவீதம் தீக்காயம் அடைந்த பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தீக்குளித்தவர் இளவரசி என்பதும் அதே பகுதியில் சாலையோரம் கணவருடன் வசித்து வருவதும் தெரிய வந்தது. மேலும் தீக்குளித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments