மு.க.ஸ்டாலினை வாழ்த்தும் விதமாக கட்சி கொடி மற்றும் கம்பத்தை பயன்படுத்தி சுவர் ஓவியம் வரைந்த ஓவியர்..

0 2687
முதலமைச்சராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலினை வாழ்த்தும் விதமாக ஓவியர் ஒருவர் திமுக கட்சிக் கொடி மற்றும் கம்பத்தை தூரிகையாக பயன்படுத்தி சுவர் ஓவியம் வரைந்து உள்ளார்.

முதலமைச்சராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலினை வாழ்த்தும் விதமாக ஓவியர் ஒருவர் திமுக கட்சிக் கொடி மற்றும் கம்பத்தை தூரிகையாக பயன்படுத்தி சுவர் ஓவியம் வரைந்து உள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை சேர்ந்த அரசு பள்ளி கலை ஆசிரியர் செல்வம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்பதை முன்னிட்டு நூதன முயற்சியில் ஈடுபட்டார். அதன் ஒரு பகுதியாக 20 அடி நீளம் கொண்ட திமுக கொடி கம்பத்தை தூரிகையாக பயன்படுத்தி மு.க.ஸ்டாலினின் உருவ படத்தை சுவர் ஓவியமாக வரைந்து ஆச்சரியப்படுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments