ராட்சதப் பாறை உருண்டு கார் மீது விழுந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்

0 3617
கொடைக்கானில் ராட்சத பாறை உருண்டு கார் மீது விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

கொடைக்கானில் ராட்சத பாறை உருண்டு கார் மீது விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

வெள்ளைப்பாறை சாலையில் சென்று கொண்டு இருந்த கார் மீது மண் அரிப்பு காரணமாக திடீரென ராட்சத பாறை உருண்டு வந்து விழுந்தது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி உருக்குலைந்த நிலையில் காரில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments